ஜமாஅத்துத் தவ்ஹீத் - ஷார்ஜா மற்றும்
அல் அஹலியா மெடிக்கல் சென்டர் இணைந்து நடத்தும்

மாபெரும்
இலவச மருத்துவ முகாம்



நாள் : 11-04-08 வெள்ளிக்கிழமை


நேரம் : காலை 8.00 முதல் 11.00 வரை


இடம் : அல் அஹலியா மெடிக்கல் சென்டர், குலைத் ஸ்கொயர் அருகில்,
இத்திஸலாத் அலுவலகம் எதிரில், ரோலா, ஷார்ஜா.

இம்முகாமில் பின்வரும் துறைகளில் சேவை செய்யப்படும்

• பல் மருத்துவம்

• கண் மருத்துவம்

• பொது மருத்துவம்

• சர்கரை நோய் பரிசோதனை

• இரத்த அழுத்த பரிசோதனை

• அறுவை சிகிர்ச்சை சம்பந்தமான ஆலோசனைகள்

 

அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இவண் : ஜமாஅத்துத் தவ்ஹீத் ஷார்ஜா

மேலதிக விபரங்களுக்கு : 050 6965774, 050 3521090, 050 3832302 ஆகிய எண்களில் தொடர்பு கொள்க.

 

 

 

 


 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005