கத்தர் மாநகரில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்!

 

வளைகுடாவில் பணிபுரியும் தமிழ்பேசும் மாற்று மத சகோதரர் அங்கு உள்ள ஒரு சில அரபிகளின் செயலை கண்டு இஸ்லாத்தை தவறாக புரிந்து கொள்ளும் நிலை ஏற்படுவதை தடுக்கும் வண்ணம் கத்தர் TNTJ சார்பாக இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி கத்தரில் நடைபெற்றது. 26-10-2006 வியாழன் அன்று, கத்தர் ஃபிரிஜ் (மதீனத் கலீஃபா) பகுதியில் உள்ள கத்தர் கெஸ்ட் சென்டரில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மாற்று மத சகோதரர் கேட்ட கேள்விகளுக்கு தாயகத்திலிருந்து சென்றிருந்த மவ்லவி எம்.எஸ் சுலைமான் அவர்கள் பதில் அளித்தார்கள். இந்நிகழ்ச்சியை கெஸ்ட் சென்டரின் நிர்வாகி Ahmed Samih Ukkash (Directer of administration &financial affairs -Qatar Quest Center) துவக்கி வைக்க கத்தர் கெஸ்ட் சென்டர் தஃவா துறையின் முதன்மை அலுவலர் மௌலவி முனாஃப் நாகூர் அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்.

 

இந்நிகழ்ச்சின் மூலமாக பல மாற்று மத சகோதரர்கள் இஸ்லாத்தை பற்றி தங்களின் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.

 

கேள்விகளுக்கு பதில் அளிக்கும் எம்.எஸ் சுலைமான்..

 

 

 ஆர்வத்தோடு அய்யங்களை கேட்கும் மாற்ற மத அன்பர்கள்...

 

 

 

 

கேள்விகள் கேட்ட வருகை தந்த மாற்று மத அன்பர்கள் கூட்டம்...


 

 

 


 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005