பஹ்ரைனில் நடைபெற்ற இரண்டு நாள் இஸ்லாமிய நிகழ்ச்சிகள்!

 பஹ்ரைன் TNTJ ஏற்பாடு!
 புகைப்படங்களுடன் செய்தி...
 

 

19-03-2008 அன்று குதைபிய்யா தவ்ஹீத் ஜமாத் மர்கஸில் வைத்து ஒருநாள் இஜ்திமா சிறப்பாக நடைபெற்றது, இதில் சவுதி அரேபியாவிலிருந்து வருகை தந்த மவுலவி ஃபிர்னாஸ் அவர்களும், தொலைபேசி மூலம் சவுதி அரேபியாவிலிருந்து மவுலவி ஹாபிஸ் அவர்களும், மற்றும் இந்தியாவிலிருந்து மவுலவி அல்தாபி அவர்கள் இன்டர் நெட் மூலமும் சிறப்புரையாற்றினார்கள், இதில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.


மாலை பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது, இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர், பின்னர் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் கேள்விகளை கேட்டனர்.

20-3-2008 அன்று காலையில் இஸ்லாமிய அழைப்பு மையத்தில் வைத்து பாயான் நடைபெற்றது. மதியம் ஜூம்ஆ தொழுகைக்குப்பிறகு குதைபிய்யா ஃபாருக் மஸ்ஜிதில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 

 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005