சேப்பாக்கம் கிளையில் நடைபெற்ற மாபெரும் இலவச மருத்துவ முகாம்!

  220 க்கும் மேலான பிறசமய சகோதர சகோதரிகள் பங்கேற்பு.

  புகைப்படங்களுடன் செய்தி...

 


தென் சென்னை மாவட்டம் செப்பாக்கம் கிளை சார்பாக கடந்த 2-3-2008 அன்று மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் இக்பால் அவர்கள் கலந்து முகாவை துவக்கி வைத்தார்.

 

 

ஆண், பெண், குழந்தைகள் உட்பட 240 க்கும் மேற்பட்டோர் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் 220 நபர்கள் பிறசமய சகோதர சகோதரிகள் என்பது குறிப்பிடதக்கது.

 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005