வறுமையில் உள்ள சகோதரருக்கு ரூ பதினைந்தாயிரம் பொருளாதார உதவி!

  தென் சென்னை மாவட்டம் சேப்பாக்கம் கிளை வழங்கியது!
  புகைப்படங்களுடன் செய்தி...
 


தென் சென்னை மாவட்டம் சேப்பாக்கம் கிளை சார்பாக கடந்த 3-2-2008 அன்று சகோதரர் யூசுப் என்பவருக்கு சுய தொழில் துவங்க ரூபாய் பதினைந்தாயிரம் பொருளாதார உதவியாக வழங்கப்பட்டது. இதை தென் சென்னை மாவட்ட வர்த்தகரணி செயலாளர் செங்கிஸ்கான் அவர்கள் வழங்கினார்கள்.
 

 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005