75 ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம்!

 சேப்பாக்கம் TNTJ வழங்கியது!

 புகைப்படங்களுடன் செய்தி...

 

தென் சென்னை மாவட்டம் சேப்பாக்கம் கிளை சார்பாக கடந்த வாரம் ஏழை மாணவ மாணவிகளுக்கான இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி சேப்பாக்கம் TNTJ தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்றது. இதில் 75 ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவசமா நோட்டு புத்தகங்கள் மற்றும் ஜாமிண்ட்ரி பாக்ஸ் வழங்கப்பட்டது.

 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005