முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டில் தொடர்ந்து நடைபெறும் வஞ்சகத்தை விளக்கி மாபெரும் பொதுக்கூட்டம்!

  நேற்று சென்னை மண்ணடியில் நடைபெற்றது.

  மாநிலத் தலைவர் பி.ஜே சிறப்புரை.

  புகைப்படங்களுடன் செய்தி...

 


நேற்று (16-3-2008) சென்னை மாவட்டம் மண்ணடியில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டில் முஸ்லிம்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். இதில் 500 பெண்கள் உட்பட 3500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

 

 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005