கணவரை இழந்த பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம்!

  வறுமையில் உள்ள சகோதருக்கு இலவச மிதி வண்டி

  வில்லிவாக்கம் கிளை சார்பாக மாநிலத் தலைவர் வழங்கினார்.
  புகைப்படங்களுடன் செய்தி...
 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் கிளை சார்பாக கடந்த 19-2-2008 அன்று கணவனை இழந்த பெண் ஒருவருக்கு சுய தொழில் துவங்க தையல் இயந்திரமும் மேலும் சகோதர் காஜா மைதீன் என்பவருக்கு வியாபாரத்திற்கு உதவியாக மிதி வண்டியும் இலவசமாக வழங்கப்பட்டது. இதை அங்கு நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் வழங்கினார்கள்.

 

 

 உதவி வழங்கையில் மாவட்டப் பொருளாளர் சாதிக், கிளைத் தலைவர் அப்துர் ரஹீம், துணைத் தலைவர் அப்துர், ரஹ்மான், செயலாளர் காதர் மீரான், துணைச் செயலாளர் அப்துல் வஹ்ஹாப், முஹம்மது கணி ஆகியோர் உடன் இருந்தனர்.
 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005