கர்நாடக TNTJ மர்கசில் இஸ்லாத்தை தழுவிய மாற்று மத சகோதரர்!

 இஸ்லாத்தை அறிந்து கொள்ள இஸ்லாமிய புத்தகம், குர்ஆன் தமிழாக்கம் ஆகியவற்றை இலவசமாக கர்நாடக TNTJ  வழங்கியது

 புகைப்படங்களுடன் செய்தி...
 

 

கர்நாடகா தவ்ஹீத் ஜமாத் (KTJ) நடத்தும் இஸ்லாமிக் தாவா சென்டரில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு பெங்களூரைச் சேரந்த சண்முகம் என்கின்ற 21 வயது வாலிபர் இஸ்லாத்தை தனது வாழ்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்,

 

 

அவர் தனது பெயரை முஹம்மது ஸமீர் என்று மாற்றிக்கொண்டார். அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.இவரின் பெயர் மாற்றத்தையும், அடிப்படை மார்க்க கல்விக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கர்நாடகா தவ்ஹீத் ஜமாத் செய்து வருகிறது.

 

செய்தி..
பெங்களூரிலிருந்து நசீர்

 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005