பேங்களூரில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்!
 மாநிலத் தலைவர் பி.ஜே பதில் அளித்தார்கள்!
 புகைப்படங்களுடன் செய்தி...
 

கர்நாடக தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடந்த 13-04-2008 அன்று இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி பெங்களுர் வசந்த நகரிலுள்ள அம்பேத்கர் பவனில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி காலை 10 மணி முதல் 2 வரை நடைபெற்றது. இதில் 800க்கும் மேற்ப்பட்ட முஸ்லிம்களும் , முஸ்லிமல்லாதவர்களும் கலந்து கொண்டனர். மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதின் கலந்து கொண்டு மாற்று மத அன்பர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். வந்திருந்த அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வெகு தூரத்திலிருந்தும் பலர் கலந்து கொண்டனர்.

 

கன்னட- தமிழ் பிரச்சனை மற்றும் இன்னும் பல தடைகளையும் மீறி இந்த நிகழ்ச்சிகளை வெற்றியடைய செய்த அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்...
 



 

 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005