கன்னட மொழியில் மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம்!

 கர்நாடக  தவ்ஹீத் ஜமாஅத் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது!

 மாநிலத் தலைவர் பி.ஜே வெளியீட்டு விழாவில் பங்கேற்பு.
 
புகைப்படங்களுடன் செய்தி...


 

 

மாநிலத் தலைவர் பி.ஜே அவர்கள் எழுதிய மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) என்ற நூலை கன்னட மக்களும் படித்து பயன்பெற வேண்டும் என்பதற்காக கர்நாடக தவ்ஹீத் ஜமாஅத் அந்த புத்தகத்தை கன்னடத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. இந்த வெளியீட்டு விழா நிகழ்ச்சி நேற்று முந்தய தினம் (12-4-2008) அன்று பெங்களூரில் நடைபெற்றது.

 

 

இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்காக அங்கு சென்றிருந்து மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தலைமையில இந்த புத்தகம் வெளியிடப்பட்டது.
 


 

 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005