காஞ்சி மாவட்ட செயற்குழு

  மாநாடு குறித்து ஆலோசனை!

  புகைப்படங்களுடன் செய்தி...

 

 


கடந்த 13-4-2008 அன்று காஞ்சி மாவட்ட செயற்குழு நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் சித்தீக் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். தஞ்சை மே மாநாடு குறித்து விரிவான முறையில் செயற்குழுவில் ஆலோசிக்கப்பட்டது.


 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005