குவைத்தில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்!

  மௌலவி முஹிப்புல்லாஹ் உமரி பதில் அளித்தார்கள்.

  புகைப்படங்களுடன் செய்தி...


 

கடந்த 25-4-2008 அன்று குவைத்தில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி குவைத் ஹவால்லி பகுதியில் அமைந்திருக்கும் ஐடியல் பிரிப்பரேஷன் ரிஹாப்பிலிடேஷன் உள்ளரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாற்றுமத அன்பர்கள் இஸ்லாம் தொடர்பாக கேட்ட கேள்விகளுக்கு குவைத் மண்டல TNTJ தாயி மௌலவி முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் பதில் அளித்தார்கள்.

 

 


 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005