திருப்பாளைகிளையில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்!

  230 க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

  புகைப்படங்களுடன் செய்தி...
 

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் திருப்பாளைகிளை சார்பாக கடந்த 23.03.2008 அன்று மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்முகாமை அரவிந்த கண்மருத்துவ மணையுடன் இணைந்து திருப்பாளை கிளை TNTJ நடத்தியது.

 


 

 

இதில் சுமார் 230 நபர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் இதில் 11 நபர்களுக்கு இலவச கண் அறுவை சகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது..
 

 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005