ஊனமுற்ற சகோதரிக்கு சக்கர நாற்காலி இலவசமாக வழங்கப்பட்டது

  திருப்பாளை கிளை TNTJ வழங்கியது!

 புகைப்படங்களுடன் செய்தி...



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் திருப்பாளை கிளை சார்பாக ஊனமுற்றி சகோதரிக்கு சக்கர நாற்காலி இலவசமாக வழங்கப்பட்டது. இதை அந்த சகோதரியின் தந்தையிடம் திருப்பாளை கிளை நிர்வாகிகள் ஒப்படைத்தனர்.

 

 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005