மதுரையில் நடைபெற்ற மவ்லித் விளக்கப் பொதுக்கூட்டம்!

  மாநிலப் பேச்சாளர்கள் சிறப்புரை!
  புகைப்படங்களுடன் செய்தி..

 

கடந்த 16.3.2008 அன்று மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இபாதத்தாக கருத்தப்பட்டு ஒதப்படும் மவ்லித் எந்த அளவிற்கு மார்க்கத்திற்கு முரணான செயல் என்பது ஆதாரங்ளுடன் விளக்கப்பட்டது. மாநிலப் பேச்சாளர்கள் எம்.எஸ் சுலைமான் மற்றும் அப்துந்நார் எம்.ஐ.எஸ்.சி ஆகியோர் இக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்கள்.




 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005