பண்ருட்டியில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்.

  மாநிலத் தலைவர் பி.ஜே பங்கேற்பு.

  புகைப்படங்களுடன் செய்தி...


கடந்த 2-3-2008 அன்று பண்ருட்டியில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். மேலும் மாற்றுமத சகோதரர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கங்களை வழங்கினார்கள்.


 




 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005