இட ஒதுக்கீடு கோரி புதுவையில் நேற்று நடைபெற்ற சிறைநிரப்பும் போராட்டம்!

  காரைக்கால் மற்றும் பாண்டிச்சேரியில் அணிதிரண்ட மக்கள் கூட்டம்!

  பெண்கள் உட்பட 4000 க்கும் மேற்பட்டோர் கைது!
  மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் கண்டன உரை!
  புகைப்படங்களுடன் செய்தி..

புதுவையில் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நேற்று பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்திருந்த படி நேற்று (27-2-2008) நடத்தியது.

 

 

இதில் ஆயிரம் பெண்கள் உட்பட 4000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்படனர். காரைக்காலில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் கண்டன உரை ஆற்றினார்கள. பாண்டிச்சேரியில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் எஸ்.எஸ்.யு சைபுல்லாஹ் காஜா அவர்கள் கண்ட உரை ஆற்றினார்கள்.


 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005