சாத்தான்குளத்தில் TNTJ புதிய கிளை உதயம்!

  மாவட்டத் தலைவர் துவக்கி வைத்தார்.

  நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு!

  புகைப்படங்களுடன் செய்தி..
 

இராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தில் புதிய கிளை திறக்கப்பட்டது. மாவட்ட தலைவர் எம். அப்துல் ஹமீது அவர்கள் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைகள், இதன் உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை சட்டங்கள், இதன் நிர்வாகியான பின் நமது நடவடிக்கை எப்படி அமையவேண்டும் என்பன போன்றவைகளை எடுத்துரைத்தார். கிளைகளின் செயல்பாடுகளை விவரித்தார்.

பின் கீழ் கண்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் மாவட்ட செயலாளர் ஆரிப்கான், துணைச் செயலாளர் மாஹின், மாவட்ட பொருளாலர் ஷாஹூல் ஹமீது, மேலக்கோட்டை சைபுல்லா, இராமநாதபுரம் நகர் செயலாளர் பஷீர் ஆகியோர்கலந்து கொண்டனர்.

 

 



1 தலைவர்  அப்பாஸ் செல் : 9444734438

2 துணைத்தலைவர்  சேக் அலாவுத்தீன் செல் : 9788064567

3 செயலாளர் .தஸீர் கான் செல் : 9442440677

4 துணைச் செயலாளர்  அஹமது கனி செல் : 9486014201

5 பொருளாலர்  சகுபர் சுல்தான் செல் : 9944508689

6 தொண்டர் அணி முஹம்மது பரக்கத்துல்லாஹ் செல் : 9486014201

7 மாணவர் அணி சேக் முஹம்மது செல் : 9443878006

8 மருத்துவ அணி முஹம்மது அலி செல் : 04567 - 267262


 

செய்தி:
இராமநாதபுரம் மாவட்ட தலைமை

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005