உயர் கல்வி படிக்க சகோதரரி ஒருவருக்கு ரூ 6000 உதவி!

  தொண்டி TNTJ வழங்கியது!

  மேலும் தொண்டியில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்!
  புகைப்படங்களுடன் செய்தி...

 

 

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி நகர் கிளையின் சார்பாக முர்ஷிதா சிரின் (D/O சித்திக்) நடுத்தெருவில் வசிக்கக்கூடிய சகோதரிக்கு B.Sc (IT) இரண்டாம் ஆண்டிற்கான இரண்டாவது கட்டமாக ரூபாய் 6000 வழங்கப்பட்டது.இவர் பணிரண்டாம் வகுப்பில் தனது பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி நகர் கிளையின் சார்பாக கடந்த 14.03.08 அன்று தொண்டி ஓடாவித் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது 'இஸ்லாத்தின் பார்வையில் மவ்லீது' என்ற தலைப்பில் சகோதரர் மவ்ளவி தமீம் M.I.Sc அவர்கள் உறைநிகழ்த்தினார். இதில் அதிகமாக இளைங்கர்களும் பெரியவர்களும் மற்றும் அதிகமான பெண்கள் வீட்டின் வெளிப்புறத்தில் அமர்ந்தும் பயானை கேட்டு பயன்னடைந்தார்கள் .
 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005