ஏழைப் பெண்ணிற்கு இலவச தையல் இயந்திரம்.

  தொண்டி TNTJ வழங்கியது!

  புகைப்படங்களுடன் செய்தி..

 

 

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி நகர் கிளையின் சார்பாக வெள்ள மணல் தெருவில் உள்ள ஏழை சகோதரி கமர் நிஷான்(W/O(லேட்)ஜவ்பர் அலி) அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக தையல் மிஷின் வழங்கப்பட்டது.
 


 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005