கேபிள் டிவி மூலம் தவ்ஹீத் பிரச்சாரம்

  தொண்டியை சுற்றியுள்ள அனைத்து ஊர்களிலும் ஒளிபரப்பானது

  தொண்டி TNTJ ஏற்பாடு!
 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி நகர் கிளையின் சார்பாக கடந்த 09.03.08 அன்று இஷாவுக்கு பின் ''இது தான் இஸ்லாம்' என்ற நிகழ்ச்சியின் வாயிலாக 'பாவமன்னிப்பு' என்ற தலைப்பில் மவ்ளவி தமீம் M.I.Sc அவர்கள் உறை நிகழ்த்தினார்கள் . இந்நிழ்ச்சி தொண்டி, M.R பட்டிணம், P.ஏபட்டிணம், நம்புதாளை, சோளியக்குடி ஆகிய ஊர்களுக்கு தொண்டி சிட்டி கேபிளில் நேரடி ஒளிபரப்புப் செய்யப்பட்டது.

 

இதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் எழுதியவர்களை குழுக்கல் முறையில் தெர்தெடுத்து பரிசுகள் வழங்கப்பட்டன.

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005