எஸ்.எம் பாக்கர் மற்றும் தொண்டியப்பா இலங்கை சுற்றுப்பயணம்!

  இலங்கையில் கடந்த வெள்ளி அன்று நடைபெற்ற கூட்டத்தில் சிறப்புரை

  புகைப்படங்களுடன் செய்தி....


கடந்த 25-4-2008 (வெள்ளிக்கிழமை) அன்று இலங்கையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலச் பொதுச் செயலாளர் எஸ்.எம் பாக்கர் அவர்கள் இலங்கை TNTJ ஏற்பாடு செய்திருந்து கூட்டத்தில் சிறப்புரையாற்றினார்கள். இன்ஷா அல்லாஹ் தஞ்சையில் நடைபெற இருக்கின்ற மாநாட்டின் சிறப்பம்சங்களை மக்களிடையே விளக்கினார்கள். மேலும் அன்று இலங்கை TNTJ மர்கசில் நடைபெற்ற ஜும்ஆ தொழுகையில் எஸ்.எம் பாக்கர் அவர்ளுடன் சென்றிருந்து மாநிலச் செயலாளர் தொண்டியப்பா அவர்கள் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள்.

 


 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005