திருச்சியில் நடைபெற்ற மாவட்டப் பொதுக்குழு!

  மாநிலத் தலைவர் பி.ஜே பங்கேற்பு!

  புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு!
  புகைப்படங்களுடன் செய்தி..
 

 

கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருச்சியில் மாவட்டப் பொதுக்குழு நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் கலந்து கொண்டு தலைமையேற்று நடத்தினார்கள்.
 


இம்மாவட்டப் பொதுக்குழுவில் புதிய மாவட்ட நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. மேலும் தஞ்சை மே மாநாட்டு பணிகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.

 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005