விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பதில் 40 ஆயிரத்திற்கும் மேலான நலத்திட்ட உதவிகள்!

தையல் இயந்திரம், தள்ளு வண்டி, இன்னும் பல..
மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.எம் பாக்கர் தலைமையில் வழங்கப்பட்டது.

புகைப்படத்துடன் செய்தி...

 

 

06.04.2008 அன்று விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் கிளையில் எஸ்.எம்.பாக்கர் தலைமையில் ரூ.40,000/- மதிபுள்ள நல உதவித்திட்டங்கள் வழங்கப்பட்டது. 3 தையல் மிஷின்,2 தட்டு வண்டி, 1 தள்ளு வண்டி வழங்கப்பட்டது.

 

 

நிகழ்ச்சியில் எஸ்.எம். பாக்கர், மற்றும் எஸ்.ஆர். சுமையா பாத்திமா (ஆசிரியை-சுமையா பெண்கள் அரபிக் கல்லூரி -கோட்டக்குப்பம்) ஆகியோர் உரை நிகழ்த்தினர்.கோட்டக்குப்பம் நகர நிர்வாகிகள் மற்றும் விழுபுரம் மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

 



 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005