மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி!

  புகைப்படங்களுடன் செய்தி...

 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த 15-2-2008 அன்று பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநிலச் பேச்சாளர் அஸ்ரஃப்தீன் பிர்தவ்சி கலந்து கொண்டு கேட்க்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.


 

இதில் 80 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005