சேலத்தில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி!

  மௌலவி பக்கீர் முஹம்மது அல்தாபி பதில்!

  நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

  புகைப்படங்களுடன் செய்தி...

 


கடந்த 13-4-2008 அன்று சேலத்தில் இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் (முஸ்லிம்களுக்கான கேள்வி பதில் நிகழ்சி) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு மௌலவி பக்கீர் முஹம்மது அல்தாபி அவர்கள் பதில் அளித்தார்கள். நுற்றுக்கணக்கானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

சிறிய கால இடைவெளியில் இந்த நிகழ்ச்சி சேலத்தில் இரண்டவாது முறையாக நடத்தப்படுவது குறிப்பிடதக்கது.


 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005