பட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம்!

  மாநிலச் செயலாளர் பக்கீர் முஹம்மது அல்தாபி சிறப்புரை

  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  புகைப்படங்களுடன் செய்தி..

 

 

10.2.2008 அன்று தஞ்சை (தெற்கு) மாவட்டம் பட்டுக்கோட்டையில் மாபெரும் மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் சாதிக் தலைமை வகித்தார்கள்.

 

 

மேலும் மாநிலச் செயலாளர் பக்கீர் முஹம்மது அல்தாபி மற்றும் மாநிலச் பேச்சாளர்கள் அபு சுஹைல், அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005