தஞ்சை தெற்கு சீனிவாசபுரத்தில் TNTJ யின் புதிய கிளை

  மாவட்டத் தலைவர் துவக்கி வைத்தார்.

  புகைப்படங்களுடன் செய்தி...

 

 

கடந்த 1-2-2008 அன்று தஞ்சை தெற்கு மாவட்டம் சீனிவாசபுரத்தில் TNTJ யின் புதிய கிளை உதயமானது.

 

இதை மாவட்ட தலைவர் சாதிக் அவர்கள் துவக்கி வைத்தார்கள். இதனை தொடர்ந்து அங்கு நிர்வாகிகளுக்கான சிறப்பு இஸ்லாமிய பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும் இஸ்லாமிய தெருமுனைப்பிரச்சாரங்கள் செய்யப்பட்டது.

 

 

 

இதில் மௌலவி அஸ்ரப்தீன் பிர்தவ்சி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
 

 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005