அருவை சிகிச்சைக்காக ரூ 12 ஆயிரம் மருத்து உதவி

  தஞ்சை வடக்கு TNTJ வழங்கியது.

 

பர்துபை TIM லைப்ரரி பொருளாளர் இஸ்மாயில் அவர்களின் உதவியுடன் தஞ்சை வடக்கு மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத் மூலமாக, தஞ்சை மாவட்டம் வடக்கு நீலத்தநல்லூரை சேர்ந்த ஒரு சகோதரி கர்பப்பை அருவை சிகிச்சைக்காக 12,000 ரூபாய் மருத்துவ உதவி செய்யப்பட்டது.
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005