கொடிக்கால் பாளையத்தில் தொடர்ந்து 3 நாள் இஸ்லாமிய தெருமுனைப் கூட்டம்

 வரதட்சனை ஒழிப்பு பற்றி மக்களிடையே தீவிர பிரச்சாரம்.

  புகைப்படங்களுடன் செய்தி...

 


திருவாரூர் மாவட்டம் கொடிக்கால் பாளையத்தில் கடந்த 15/16/17-2-2008 ஆகிய மூன்று தினங்களில் தொடர்ந்து இஸ்லாமிய தெருமுனைப் பிரச்சாரங்கள் நடைபெற்றது. இதில் மௌலவி அஸ்ரஃப்தீன் பிர்தவ்சி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். மேலும் மாவட்ட பேச்சாளர் ஷாஜஹான் அவர்கள் வரதட்சனை ஒழிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005