வேலூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

 மழையில் கலந்து கொண்ட மக்கள் கூட்டம்
 புகைப்படத்துடன் செய்தி...
 

தஞ்சை மாவட்டம் அவனியாபுரத்தில் அப்பாவி முஸ்லிம்களை கைது செய்த காவல்துறையினரை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வேலுரில் 21-3-2008 அன்று நiபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் ரஹ்மதுல்லாஹ் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்ட நேரத்தில் தொடந்து மழை பெய்து கொண்டிருந்தாலும் மக்கள் ஆர்வத்துடன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

 

 

 

 

இதில் 200 க்கும் மேற்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்.

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005