அயல்நாடுகளிலும் பிற மாநிலங்களிலும் TNTJ வின் இரத்த தான சேவையை பாராட்டி சான்றிதழ்கள்

  கத்தர் TNTJ விற்கு..
  கர்நாடக தவ்ஹீத் ஜமாஅத்திற்கு...
  
சான்றிதழ்களின் நகல்கள்...
 

 

கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் சென்ற டிசம்பர் மாதம்2007 ஈகை திருநாளை முன்னிட்டு ரத்த தான முகாமை கத்தர் அரசு பொது மருத்துவமனையுடன் (Hamad Medical corporation) இணைந்து இறைவனது கிருபையால் சிறப்பாக நடத்தி முடித்தது.இதில் நூற்றுக்கணக்கான சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்துக்கொண்டு குருதி கொடை வழங்கினார்கள்.இதனை பாராட்டி ஹமாத் மெடிக்கல் கார்ப்பரேஷன் கத்தர் TNTJ விற்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளது.





கடந்த முறை பெங்களூரில் கர்நாடக தவ்ஹீத் ஜமாஅத் மாபெரும் இரத்த தான முகாமை இறைவனுது கிருபையால் நடத்தியது. கர்நாடக தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த சேவையை அங்குள்ள கர்நாடக அரசு மருத்துவமனை பாராட்டி சான்றிதழ் வழங்கி கௌரவித்துள்ளது. எல்லாப் புகழும் இறைவனுக்கே!




 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005