தஞ்சை மாநாட்டில் சிறந்த முறையில் செயல்பட தொண்டரணியினருக்கு பயிற்ச்சி முகாம்கள்
  தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில்!
 

 

 

இன்ஷா அல்லாஹ் தஞ்சையில் நடைபெறவுள்ள தவ்ஹீத் எழுச்சி மாநாட்டில் சிறந்த முறையில் செயல்பட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தொண்டரணியினருக்கு தமிழகம் முழுவதும் பயிற்ச்சிகள் அளிக்க முகாம்கள் எற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனின் விபரங்கள்!

இடம்: சிவகங்கை
நாள்: 29-3-2008
தொடர்புக்கு: 9994007353

இடம்: மதுரை
நாள்: 28-3-2008
தொடர்புக்கு: 9952223387

இடம்: புதுக்கோட்டை
நாள்: 27-3-2008
தொடர்புக்கு: 9443423741

இடம்: திருநெல்வேலி
நாள்: 8-4-2008
தொடர்புக்கு: 9894180198


 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005