தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தஞ்சை மாநாட்டை பற்றிய சுவர் விளம்பரங்கள்..

  புகைப்படங்களுடன் செய்தி...
 

 

இன்ஷா அல்லாஹ் தஞ்சையில் நடைபெற இருக்கின்ற மாநாட்டை பற்றிய விழுப்புணர்வு மக்களிடையே அதிகரித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தஞ்சை மாநாட்டு தகவல் அடங்கிய சுவர் விளம்பரங்கள் இடம் பெற்றிருக்கின்ற காட்சியை காண முடிகின்றது.

சில சுவர் விளம்பரங்கள் நேயர்களின் பார்வைக்கு....

 


 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005