தஞ்சை மாநாட்டை முன்னிட்டு TNTJ தொண்டர்களுக்கு சிறப்பு பயிற்ச்சி முகாம்கள்!
  காஞ்சி, சென்னை, திருவள்ளூர் மாவட்ட தொண்டரணியினருக்கான பயிற்ச்சி முகாம்!

  புகைப்படங்களுடன் செய்தி...
 

 

இன்ஷா அல்லாஹ் தஞ்சையில் நடைபெற இருக்கின்ற மாநாட்டிற்கு வருகை தரும் மக்களை வெகுசிறப்பான முறையில் கவணித்துக்கொள்ளவும் மாநாட்டு திடலில் திரம்பட செயல்படவும் தமிழகம் முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டரணியினருக்கு சிறப்பு பயிற்ச்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இதை தொடர்ந்து காஞ்சி கிழக்கு, காஞ்சி மேற்கு, தென் சென்னை, வட சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்ளில் உள்ள தொண்டரணியினருக்கு கடந்த 31.3.2008 அன்று சிறப்பு பயிற்ச்சிகள் அளிக்கப்பட்டது.

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005