மே மாநாட்டிற்கான பந்தலுக்கான சீரமைப்பு பணிகள் துவங்கி விட்டனர்!

  மாநாட்டு குழுவினர் நேரில் சென்று பணிகளை பார்வையிட்டனர்!

 புகைப்படங்களுடன் செய்தி...
 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வருகின்ற மே 10, 11 ஆகிய இரு தேதிகளில் இன்ஷா அல்லாஹ் மாபெரும் தவ்ஹீத் எழுச்சி மாநாட்டை தஞ்சையில் நடத்தவுள்ளது.

இதற்கான பணிகள் தமிழகம் முழுவதும் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்கள், பேணர்கள் நோட்டிசுகள் மூலம் இம்மாநாட்டை பற்றிய  செய்திகள் மக்களிடையே கொண்டு செல்லப்படுகின்றது.

சுவர் விளம்பரங்கிளல் சில...


 


இந்நிலையில் தஞ்சையில் உள்ள மாநாடு நடைபெறும் இடத்தில மாநாட்டு திடல் ஏற்பாடு செய்வதற்காக இடத்தை சீரமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதை மாநாட்டு குழுவினர் நேரில் சென்ற பார்வையிட்டு பணிகளை தீவிர படுத்தினர்.

அதனின் புகைப்படக் காட்சிகள்...
 

 


 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005