இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – வில்லிவாக்கம் கிளை, வடசென்னை மாவட்டம்

TNTJ வடசென்னை மாவட்டம் வில்லிவாக்கம் கிளை  சார்பாக 28.08.2022 அன்று இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் நடைபெற்றது.
இதில் TNTJ மாநிலச் செயலாளர் சகோதரர் சி.வி இம்ரான் அவர்கள் மார்க்கம் சம்பந்தமான கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.