பொதுக்கூட்டம் – எக்ககுடி கிளை, இராமநாதபுரம் தெற்கு மாவட்டம்

பித்அத் ஒழிப்பு மாநாடு அறிமுக பொதுக்கூட்டம் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் எக்கக்குடி – 28.08.2022. இப்பொதுக்கூட்டத்தில் பைசல் (மாநிலச் செயலாளர்) மற்றும் ஆர். அப்துல் கரீம் (மாநில பொதுச் செயலாளர்) ஆகியோர் உரையாற்றினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here