தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி கிளை சார்பில் இன்று 28.08.2022 மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில்
சகோதரி: ஃபஹ்மிதா ஆலிமா
தீன்குலப்பெண்ணே உன்னில் இஸ்லாம் எங்கே? தலைப்பிலும்
சகோ: யூசுஃப் MISC
(மாவட்ட பேச்சாளர்)
அல்லாஹ்வின் மார்க்கமும் இல்லாத வழிமுறைகளும்!
தலைப்பிலும்
சகோ: K.M. அப்துன் நாசிர் MISc
(மாநில பேச்சாளர்)
மனித கருத்துக்கள் மார்க்கமாகுமா? தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்




