தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்காசி மாவட்டப் பொதுக்குழு 04.09.2022 அன்று நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் அவர்கள் பித்அத் ஒழிப்பு மற்றும் சமுக பாதுகாப்பு மாநாடு ஏன் எதற்கு? என்ற தலைப்பிலும் மாநில செயலாளர் C.V. இம்ரான் அவர்கள் அழைப்புப் பணியே பிரதானம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.