இலவச மருத்துவ முகாம் – மேலப்பாளையம், நெல்லை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் கிளையின் சார்பில் 04.09.2022 அன்று இலவச மருத்துவ முகாம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் வைத்து நடைபெற்றது. இம்முகாமில் மகப்பேறு, பெண்கள் நல, சர்க்கரை, தைராய்டு மற்றும் பொது நலன் சார்ந்த நோய்களுக்கு Dr.முகம்மது பைசல் பஷீர் MBBS மற்றும் Dr.சிராஜ் பாத்திமா MBBS ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ ஆலோசனைகள் அளிக்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here