இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – சிதம்பரம் கிளை, கடலூர் தெற்கு மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் தெற்கு மாவட்டம் சிதம்பரம் கிளை சார்பாக 04.09.2022 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் முஹம்மது ஒலி MISC அவர்கள் கலந்து கொண்டு சகோதர சகோதரிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.