தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டத்தின் சார்பாக பேச்சாளர்கள் மற்றும் கிளை நிர்வாகிகளுக்கான மாவட்டத் தர்பியா 18.9.2022 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் K.M.A. முஹம்மது மஹ்தூம் அவர்கள் அமல்களில் ஆர்வம் செலுத்துவோம் என்ற தலைப்பிலும், மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஏ. முஜீபுர்ரஹ்மான் அவர்கள் நிர்வாக ஒழுங்குகளும், நிர்வாகிகளின் பண்புகளும் என்ற தலைப்பிலும், மாநிலச் செயலாளர் S.A. முஹம்மது ஒலி M.I.Sc அவர்கள் நவீன குழப்பங்களும் நமது நிலையும் என்ற தலைப்பிலும், மேலாண்மைக்குழு உறுப்பினர் இ. முஹம்மது அவர்கள் கடந்து வந்த பாதை என்ற தலைப்பிலும், சகோதரர். எம்.ஐ. சுலைமான் அவர்கள் தவ்ஹீத்வாதிகளே தடம் புரளாதீர் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கிளை நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்களுக்கான திறனாய்வுத் தேர்வும் நடைபெற்றது