அனைத்திந்திய தவ்ஹீத் ஜமாஅத் கர்நாடக மண்டலம் சார்பாக 11.09.2022 மற்றும் 18.09.2022 ராம்நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண பொருட்கள் வினியோகம் செய்யப்படது. 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதனால் பயனடைந்துள்ளனர்.