தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடலூர் வடக்கு மாவட்டம் சார்பாக 18.09.2022 அன்று பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு செயல்வீரர் மற்றும் வீராங்கனைகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் முஹம்மது யூசுப் அழிக்கப்பட்ட அசத்தியமும் சாதனை படைத்த சத்தியமும் என்ற தலைப்பிலும், மாநில செயலாளர் செங்கோட்டை முஹம்மது பைசல் அவர்கள் பித்அத் மாநாடு ஏன் எதற்கு என்ற தலைப்பிலும் மாநில செயலாளர் சேட் முஹம்மது அவர்கள் கிளைகள் செய்ய வேண்டியதாவா பணி என்ற தலைப்பிலும் உரை நிழத்தினார்கள்.