தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாநகர் மாவட்டம் சார்பாக பித்அத் ஒழிப்பு மாநாடு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாட்டை முன்னிட்டு செயல்வீரர் கூட்டம் 19.09.2022 அன்று நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் ஆர். அப்துல் கரீம் மற்றும் மாநிலச் செயலாளர் ஐ. அன்சாரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.