மண்டல பொதுக்குழு – கேரளா தெற்கு மண்டலம்

ஆல் இந்தியா தவ்ஹீத் ஜமாத் (AITJ) கேரளா தெற்கு மண்டல பொதுக்குழு 25.09.2022 அன்று நடைபெற்றது.

இதில் மாநிலத் தலைவர் எம்.எஸ். சுலைமான் மற்றும் மாநிலச் செயலாளர் செங்கோட்டை பைசல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

AITJ கேரளா தெற்கு மண்டலத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்:-
கேரளா தெற்கு மண்டல நிர்வாகிகள்:-

  • தலைவர் : சபீர் – 9447554038
  • செயலாளர் : சபீர்தீன் – 8086142380
  • பொருளாளர் : சையது அலி – 8606807359
  • துணைத் தலைவர் : ஜியாவுல் ஹக் – 9995009471
  • துணைச் செயலாளர் : சம்சுதீன் – 94469 84045

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here