இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் – பென்னாடம் கிளை, கடலூர் வடக்கு மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் வடக்கு மாவட்டம் பென்னாடம் கிளை சார்பாக 25.09.2022 அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் TNTJ பேச்சாளர் முஹம்மது சலீம் எம்.ஐ.எஸ்.சி அவர்கள் கேள்விக்கான பதில்களை தொகுத்து வழங்கினார்.