தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி மற்றும் செய்துங்கநல்லூர் கிளைகள் இணைந்து போதைப் பொருள் ஒழிப்பு பிரச்சார பேரணி நடைபெற்றது. இதில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி பேரணி நடைபெற்றது.
பேரணியின் இறுதியில் மாநிலச் செயலாளர் செய்யது அலி அவர்கள் போதைப் பொருளுக்கு எதிரான பிரச்சாரம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் என்பதை மக்களுக்கு எடுத்து வைத்தார்.